MARC காட்சி

Back
போடிநாயக்கனூர்
000 : nam a22 7a 4500
008 : 220825b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a போடிநாயக்கனூர் |b1 : |b2 =
300 : _ _ |a சுவரோவியங்கள்
500 : _ _ |a

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ள ஊர் போடிநாயக்கனூர். இவ்வூர் 16ம் நூற்றாண்டுக்கு பின் நாயக்கர் வம்சாவழியைச் சேர்ந்த சிற்றரசர்களால் ஆளப்பட்டு வந்த்து. இங்கு பங்காரு திருமலை போடி நாயக்கர் (1849 – 1862) என்பவரால் பிரமாண்டமான மூன்று நிலைகளைக் கொண்ட அரண்மனை கட்டபட்டது. இது ராஜஸ்தான் பகுதிகளில் உள்ள அரண்மனைகளின் கட்டிட அமைப்பினை ஒத்ததாக உள்ளது. இவ்வரண்மனை செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்டது, மேலும் நுண்ணிய வேலைப்பாடுகளான தூண்கள், வளைவுகள், கொடுங்கை, ஜன்னல் மற்றும் கதவுகள் தேக்கு மரத்தில் செய்யப்பட்டுள்ளன. இங்கு பெரிய தர்பார் ஹால், லக்‌ஷி விலாசம், பார்வையாளர் அறை, தானிய சேமிப்பு கிடங்கு, விளையாட்டு அரங்கம், குதிரை லாயம், யானை லாயம் என ஒரு அரண்மனைக்கான அத்தனை கூறுகளுடன் காணப்படுகின்றது. இந்த அரண்மனையில் லக்‌ஷிமி விலாசம் மற்றும் தர்பார் ஹாலில் இராமாயணக் காட்சிகள் நேர்த்தியாக உரிய விளக்கங்களுடன் வரையப்பட்டுள்ளது. இங்கு வரையப்பட்டுள்ள ராமர் – சீதை திருமணக் காட்சிகள் ராஜகம்பளத்து நாயக்கர்களின் திருமணச் சடங்குகினை நினைவு படுத்தும்படி உள்ளது.

510 : _ _ |a
  1. ஐ. ஜோப் தாமஸ், ‘தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு’,(காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்(பி) லிட்.,2014, 2015. 
  2. முனைவர் இரா. நாகசாமி, ஓவியப் பாவை, (முதல் பதிப்பு 1979, இரண்டாம் பதிப்பு 2010 சென்னை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. 
  3. Sathianatha Aiyar, History of the Nayaks of Madura , Madras, Oxford University Press, 1943. 
  4. Sewell, R.J.  A Forgotten empire, New Delhi, National Book Trust, 1961, 
  5. Sivaramamurti, C. South Indian Paintings  (New Delhi, National Museum, 1968),
  6. Srinivasachari, C.S. A History of Gingee and its Rulers, Annamalainagar, Annamalai University, 1943. 
  7. Krishnaswami, A.  The Tamil country under Vijayanagar ( Annamalainagar, Annamalai University, 1964).
  8. Natarajan B.   The City of Cosmic Dance (New Delhi, Orient Longman. 1974).
  9. Ramachandran. T.M.  Tiruparutikunram and its temples with appendices on Jaina units of measurement and time, cosmology and classification of souls, Bulletin of the Madras Government Museum, New Series-General section Vol 1, Pt. 3 (Madras, Government Press,1934).
  10. Sastri, K.A. Nilakanta,  A History of South India  (Madras, Oxford University Press, 1971).
  11. Vriddagrisan, V. The Nayaks of Tanjore (Annamalainagar, Annamalai University,1942).
520 : _ _ |a

தமிழகத்தில் உள்ள அரண்மனைகள் யாவும் ஒரு காலத்தில் வண்ணமிகு ஓவியங்களால் நிரப்பப்பட்டிருக்கும். கால ஓட்டத்தில் பல அரண்மனைகள் அழிந்து விட்டன. அதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களிலும் பிற படைப்புகளிலும் காணப்படுகின்றன. இருப்பினும் தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் போடிநாயக்கனூரில் உள்ள அரண்மனைகளில் மட்டும் ஓவியங்கள் எஞ்சியுள்ளன. இங்குள்ள இராமாயண ஓவியங்களில் அதிக எண்ணிக்கையில் காட்சிகள் உரிய விளக்கத்துடன் வரையப்பட்டுள்ளன. நாயக்க மன்னர்களின் ஆட்சியின் இறுதியில் உருவாக்கப் பட்ட ஓவியக் கலைக் கூடம்.

653 : _ _ |a இராமாயணம், ஓவியம், நாயக்கர், போடி, ஜமின், தேனி, அரண்மனை, லக்சிமிவிலாசம், திருமலை போடி நாயக்கர்
700 : _ _ |a க.த.காந்திராஜன்
752 : _ _ |a அரண்மனை பூஜை அறை மற்றும் தர்பார் மண்டபம் |b # |c போடிநாயக்கனூர் |d தேனி |f போடிநாயக்கனூர்
914 : _ _ |a 10.010572
915 : _ _ |a 77.3496708
995 : _ _ |a TVA_PNT_00006
barcode : TVA_PNT_00006
book category : சுவரோவியங்கள்
cover :
Primary File :

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_சீதா-அம்மன்-0126.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_தாடகை-மரணம்-0070.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_அரண்மனை-வெளித்-தோற்றம்-0002.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_அரண்மனை-பின்புறத்-தோற்றம்-0003.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_அரண்மனை-புறத்தோற்றம்-0004.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_குலதெய்வக்-கோயில்-0005.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_வடமலை-நாச்சி-அம்மன்-0006.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_கஜலட்சுமி-0007.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_ஓவியங்களின்-பொதுத்-தோற்றம்-0008.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_ஓவியங்களின்-பொதுத்-தோற்றம்-0009.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_ஓவியங்களின்-பொதுத்-தோற்றம்-0010.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_பொதுத்-தோற்றம்-வடக்கு-சுவர்-0011.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_பொதுத்-தோற்றம்-கிழக்கு-சுவர்-0012.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_பொதுத்-தோற்றம்-மையப்-பகுதி-கிழக்கு-0013.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_கிழக்கு-சுவர்-வலது-புறம்-0014.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_பொதுத்-தோற்றம்-தெற்குச்-சுவர்-0015.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_இரண்டாம்-அறை-மேற்குச்-சுவர்-0016.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_இரண்டாம்-அறை-மையப்-பகுதி-0017.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_அரண்மனை-கட்டமைப்பு-0156.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_இரண்டாம்-அறை-வலது-புறம்-0018.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_இரண்டாம்-அறை-வடக்குச்-சுவர்-0019.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_இரண்டாம்-அறை-இடது-புறம்-0020.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_இரண்டாம்-அறை-மையப்-பகுதி-0021.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_இரண்டாம்-அறை-கிழக்குச்-சுவர்-0022.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_இரண்டாம்-அறை-தெற்குச்-சுவர்-0023.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_பெருமாள்-அனந்த-சயனம்-அடியார்கள்-0024.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_மும்மூர்த்திகள்-0025.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_மும்மூர்த்திகள்-0026.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_எண்-திசைக்-காவலர்கள்-0027.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_நாரதர்-வால்மீகி-0028.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_வசிஷ்டர்-தசரதர்-0029.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_கலைக்கோட்டு-முனிவர்-0030.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_கலைக்கோட்டு-முனிவர்-0031.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_கலைக்கோட்டு-முனிவர்-0032.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_கலைக்கோட்டு-முனிவர்-திருமணம்-0033.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_பல்லக்கில்-கலைக்கோட்டு-முனிவர்-0034.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_வசிஷ்டர்-கலைக்கோட்டு-முனிவர்-யாகம்-0035.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_தசரதர்-மனைவியர்-0036.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_தசரதர்-மனைவியர்-கருத்தரித்தல்-0037.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_தசரதர்-மனைவியர்-பிரசவ-வலி-0038.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_தசரதர்-மனைவியர்-மகப்பேறு-0039.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_தசரதர்-உதவியாளர்-பரிசளிப்பு-0040.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_தசரதர்-பிராமணர்கள்-பரிசளிப்பு-0041.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_இராம-லட்சுமணன்-குளியல்-0042.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_குளியல்-0043.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_இராமன்-கூனி-அம்பு-எய்தல்-0057.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_தசரதர்-குடும்பம்-0044.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_பெயர்-சூட்டுதல்-0045.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_பாலூட்டுதல்-0046.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_குழந்தைகள்-தவழ்தல்-0047.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_பாடம்-கற்றல்-0048.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_குதிரையேற்றம்-கற்றல்-0049.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_யானையேற்றம்-கற்றல்-0050.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_தேரோட்டம்-கற்றல்-0051.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_தேரோட்டம்-கற்றல்-0052.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_போர்க்-கலைகள்-கற்றல்-0053.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_வில்-வித்தை-கற்றல்-0054.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_அரண்மனை-திரும்புதல்-0055.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_வில்-அம்பு-எய்தல்-0056.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_ஆலோசனை-0058.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_தசரதர்-தூதுவன்-0059.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_தசரதர்-விசுவாமித்திரர்-0060.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_தசரதர்-அவையில்-விசுவாமித்திரர்-0061.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_விசுவாமித்திரர்-இராமன்-லட்சுமணன்-0062.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_விசுவாமித்திரர்-தொட்டில்-அமைத்தல்-0063.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_சராயு-நதி-0064.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_கங்கை-நதி-கடத்தல்-0065.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_தாடகை-குணநலங்கள்-விளக்குதல்-0066.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_தாடகை-நோக்கி-செல்லுதல்-0067.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_தாடகை-மீது-அம்பு-எய்தல்-0068.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_இராமர்-அம்பு-எய்தல்-0069.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_அரண்மனை-கட்டமைப்பு-0155.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_இராமர்-வாழ்த்துப்-பெறுதல்-0071.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_மன்மத-அம்பினை-காண்பித்தல்-0072.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_யாக-இரகசியத்தின்-விவாதம்-0073.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_யாகப்-பணி-விளக்கம்-0074.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_நதி-நீராடல்-0075.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_விசுவாமித்திரர்-யாகம்-0076.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_விசுவாமித்திரர்-இராமன்-ஆரத்தழுவுதல்-0077.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_இராமன்-லட்சுமணன்-உறங்குதல்-0078.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_விசுவாமித்திரர்-குகன்-சந்திப்பு-0079.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_ஆற்றில்-நீராடுதல்-0080.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_மிதிலை-கோட்டையில்-நுழைதல்-0081.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_ஜனகர்-விசுவாமித்திரரை-வரவேற்றல்-0082.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_தசரதர்-ஜனகர்-ஆரத்தழுவுதல்-0109.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_ஜனகர்-விசுவாமித்திரர்-கலந்துரையாடல்-0083.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_ஜனகர்-விசுவாமித்திரர்-கலந்துரையாடல்-0084.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_கலந்துரையாடல்-0085.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_வில்லை-எடுத்து-வருமாறு-பணித்தல்-0086.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_அரண்மனை-பணியாளர்கள்-0087.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_வில்லினை-கொண்டு-வருதல்-0088.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_வில்லினை-கொண்டு-வருதல்-0089.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_படைவீரர்கள்-0090.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_வில்லை-ஒடிக்குமாறு-கூறுதல்-0091.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_இராமன்-வில்லை-முறித்தல்-0092.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_தோல்வியுற்ற-இளவரசர்கள்-0093.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_சீதை-பணிப்பெண்கள்-0094.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_திருமண-அழைப்பை-அனுப்புதல்-0095.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_தூதுவன்-அழைப்பிதழுடன்-அயோத்தி-செல்லுதல்-0096.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_தசரதனிடம்-அழைப்பிதழை-சேர்ப்பித்தல்-0097.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_திருமண-செய்தியை-அறிவித்தல்-0098.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_தசரதன்-தூதுவனுக்கு-பரிசளித்தல்-0099.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_மிதிலை-செல்லுதல்-0100.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_ரதத்தில்-செல்லுதல்-0101.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_வீரர்கள்-மிதிலை-செல்லுதல்-0102.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_ஆற்றைக்-கடத்தல்-0103.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_கங்கை-நதிக்கரையில்-முகாமிடுதல்-0104.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_வீரர்கள்-இரவு-காவல்-புரிதல்-0105.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_விடிந்தவுடன்-மிதிலை-பயணித்தல்-0106.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_ரதத்தில்-செல்லுதல்-0107.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_தசரதரை-வரவை-நோக்கி-ஜனகர்-0108.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_ஊர்மிளா-அம்மன்-0125.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_இராம-லட்சுமணன்-ஒப்படைப்பு-0110.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_தாயார்களை-வணங்குதல்-0111.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_பல்லக்கில்-புறப்படுதல்-0112.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_சதானந்தர்-விசுவாமித்திரர்-வசிஷ்டர்-0113.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_பல்லக்கில்-தசரதர்-0114.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_பல்லக்கில்-இராமர்-சகோதரர்கள்-0115.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_ரதத்தில்-சுமந்திரி-0116.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_சூர்யகுலம்-சந்திரகுலம்-0117.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_இசைக்கலைஞர்கள்-0118.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_நலுங்கு-சடங்கு-0119.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_நலுங்கு-சடங்கு-0120.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_நலுங்கு-சடங்கு-0121.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_நலுங்கு-சடங்கு-0122.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_சுக்கிரதி-அம்மன்-0123.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_மாண்டவி-அம்மன்-0124.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_யானை-மீது-மணமகன்கள்-0127.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_யானை-குதிரை-இசைக்கலைஞர்கள்-0128.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_வசிஷ்டர்-விசுவாமித்திரர்-சதானந்தர்-0129.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_இராமர்-சீதை-திருமணம்-0130.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_இலட்சுமணன்-திருமணம்-0131.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_பரதன்-திருமணம்-0132.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_சத்ருக்கன்-திருமணம்-0133.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_இராமர்-திருமாங்கல்யம்-அணிவித்தல்-0134.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_இலட்சுமணன்-திருமாங்கல்யம்-அணிவித்தல்-0135.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_பரதன்-திருமாங்கல்யம்-அணிவித்தல்-0136.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_சத்ருக்கன்-திருமாங்கல்யம்-அணிவித்தல்-0137.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_அம்மி-மிதித்தல்-அருந்ததி-பார்த்தல்-0138.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_அம்மி-மிதித்தல்-அருந்ததி-பார்த்தல்-0139.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_அம்மி-மிதித்தல்-அருந்ததி-பார்த்தல்-0140.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_அம்மி-மிதித்தல்-அருந்ததி-பார்த்தல்-0141.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_இராமர்-சீதை-மஞ்சள்-நீராடல்-0142.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_இலட்சுமணன்-ஊர்மிளை-மஞ்சள்-நீராடல்-0143.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_பரதன்-மாந்தவி-மஞ்சள்-நீராடல்-0144.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_சத்ருக்கன்-சுருதகீர்த்தி-மஞ்சள்-நீராடல்-0145.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_சீதை-தாம்பூலம்-வழங்குதல்-0146.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_ஊர்மிளை-தாம்பூலம்-வழங்குதல்-0147.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_மாந்தவி-தாம்பூலம்-வழங்குதல்-0148.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_சுருதகீர்த்தி-தாம்பூலம்-வழங்குதல்-0149.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_ஆலோசனை-0150.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_ஆசி-பெருதல்-0151.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_மணமகள்கள்-ஆசி-பெருதல்-0152.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_மணமகள்கள்-சீதனம்-பெருதல்-0153.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_அரண்மனை-கட்டமைப்பு-0154.jpg

TVA_PNT_00006_போடிநாயக்கனூர்_அரண்மனை-கட்டமைப்பு-0157.jpg